ஊனமுற்றவர்களுக்கும் இ. டிக்கெட் வசதி

ComplaintsTravelIndian Railways

Complaint

0
t.v.jagathees
Country: India
ஐயா,
           வணக்கம். இ. டிக்கெட் புக் செய்வதற்கு முதியோர்களுக்கு வசதி உள்ளது. அதுபோல  ஊனமுற்றவர்களுக்கும் இ. டிக்கெட் புக் செய்வதற்கு வசதி செய்து தரவேண்டும். இது எங்களுக்கு வரிசையில் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய கஷ்டத்தை தவிர்க்கிறது . முதியவர்கள் தங்கள் பயணச்  சலுகைக்காக வயதுச் சான்றிதழை பயணத்தின்போது  காண்பிப்பதைப் போல நாங்களும் ஊனமுற்றோர் சான்றிதழை  பயணத்தில் பரிசோதகரிடம்  கண்டிப்பாகக்  காட்டுகிறோம். தங்கள் மேலான பார்வைக்கு இதை கொண்டு வருகின்றேன் . உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். நன்றி.
                                                                                                                  ஜெகதீசன் .

Post a new comment